“நான் பேச எழுந்தாலே முதலமைச்சர் பதறுகிறார்” - இபிஎஸ்

சென்னை: “சட்டப்பேரவையில் நான் பேச எழுந்தாலே பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதறுகிறார்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில், “எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்ததும், வழக்கம் போல வெற்றுச் சுவரைப் பார்த்து வெட்டி வசனம் பேசியிருக்கிறார். ஒரு திறனற்ற அரசின் அலட்சியத்தால் 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம்” என காட்டம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி