பம்பரம் சொல்லும் அட்டகாசமான அறிவியல்

சிறுவயது முதல் நாம் அதிகம் விளையாடி மகிழ்ந்த பம்பரம் அறிவியலை எடுத்துரைக்கும் கருவி ஆகும். பம்பர கயிற்றின் நீளம், அதனை வீசும் வேகம், தலைப்பகுதியின் எடை, சுழலும் அச்சின் தன்மை, தரையின் உறுதி ஆகியவற்றைப்பொறுத்து பம்பரம் சுற்றும் நேரம் என்பது மாறுபடும். நாம் விளையாடி மகிழ்ந்த பம்பரத்தை வைத்துதான் வெளிநாட்டில் இயற்பியல் பாடம் பயிற்றுவிக்கின்றனர். தொடக்கத்தில் களிமண், கற்கள் கொண்டும் பம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி