இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இந்நிலையில், இந்திய அணிக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து கூறி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “முதல் ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்கள், கிரிக்கெட் பிரபலஙக்ள் வாழ்த்து கூறி வருகின்றனர்.