தவெக விஜய் அதிரடி அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தில் மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி போன்றவற்றிற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மாணவரணியில் முதற்கட்டமாக, 64 கழக மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இளைஞர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி என அனைத்திற்கும் தனித்தனியாக 64 கழக மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்து விஜய் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி