கும்பகோணம்: மின்தடை அறிவிப்பு

கும்பகோணம் சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வருகிற 19ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும். கும்பகோணம் நகரம், உமா மகேஸ்வரபுரம், கோ.சி.மணி நகர், தாராசுரம், எலுமிச்சங்காய்பாளையம், அரியத்திடல், அண்ணல் அக்ரஹாரம், திப்ட் ராஜபுரம், விசலூர், சிவபுரம், உடையாளூர், சுந்தர பெருமாள் கோவில், நாச்சியார்கோவில், பட்டீஸ்வரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் பாதிக்கப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி