தஞ்சை: பள்ளி மாணவி தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி அருகே நடுபடுகை வளர்ப்பக்குடி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகள் பிரியா (16), திருக்காட்டுப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். தீராத வயிற்று வலியால் மனமுடைந்த அவர், விஷ மருந்து குடித்து மயக்கமடைந்தார். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி