டாஸ்மாக் பாரில் தகராறு - 2 பேர் படுகாயம்

பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் செயல்படும் பாரில், மது அருந்திய டிரைவர் போர்த்தியப்பன் (33) மற்றும் பார் ஊழியர் கார்மேகம் (40) இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கைகலப்பு ஏற்பட்டது. போர்த்தியப்பன் டூவீலர் சாவியை எடுத்துச் சென்றதால் கார்மேகம் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பாக இருவர் மீதும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி