தஞ்சை: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணி காரனமாக அவ்வப்போது மின்வெட்டு செய்யப்படுகிறது. இந்தநிலையில் நாளை நவ.6 காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை முள்ளுக்குடி, குருச்சி, கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி