அதிராம்பட்டினம்: விமானத்தில் புகைப்பிடித்த பயணி கைது

குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஷேக் முகமது (28) என்பவர் கழிப்பறையில் புகைப்பிடித்து சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் விமான ஊழியர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. விமானம் சென்னை வந்ததும், விமானி அளித்த புகாரின் பேரில் ஷேக் முகமது கைது செய்யப்பட்டார். இவர் குவைத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி