பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரம்பயம், ஆலத்தூர், பாப் பாநாடு, கிளாமங்கலம் ஆகிய மின் பாதைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என உதவி செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.