உலகப் புகழ்பெற்ற மகாமகம் திருவிழாவில் கும்பகோணத்தில் மாசிமக பெருவிழா ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். கும்பகோணம் மாசிமக பெருவிழாவை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் மகாமகம் திருக்குளத்தில் இன்று காலை முதல் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி, கோவில்களில் சுவாமி தரிசனமும் செய்து வருகின்றனர்.