ஜப்பான்: தன்னைவிட 21 வயது மூத்தவரான மிடோரி (51) என்ற பெண்ணை, டோமியோகா (30) என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆரம்பத்தில் இந்த காதலை மிடோரியின் குடும்பத்தினர் எதிர்த்த நிலையில், டோமியோகா தனது விடாமுயற்சியால் அவர்களை சம்மதிக்க வைத்துள்ளார். தற்போது மிடோரியின் மகளுக்கு தந்தையானது மட்டுமன்றி, அவரின் 4 பேரக்குழந்தைகளுக்கு தாத்தாவாகவும் மாறியுள்ளார்.