சிவகிரியில் விவசாயி மீது தாக்குதல்: மூவர் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரியில், சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்தி இடையூறு செய்ததாக விவசாயி பாலகிருஷ்ணன் தட்டிக் கேட்டதால், அவரை மூன்று பேர் கம்பால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த பாலகிருஷ்ணன் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக புளியங்குடி போலீசார் மூவரையும் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி