தென்காசி: வனத்துறையினர் விலங்குகளை தடுக்க புது பயிற்சி

தென்காசி மாவட்ட வனத்துறையினர், மலை அடிவாரப் பகுதியில் வனவிலங்குகள் மனிதர்களுடன் மோதலைத் தடுக்கும் நோக்கில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். யானைகளின் வாழ்விடங்களை உறுதி செய்வதற்காக, பாரம்பரிய புல் வகைகள், காட்டுவாழைகள் மற்றும் நாட்டு தேக்கு மரங்களை வனப்பகுதியில் அறிவியல் பூர்வமாக நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் வனத்துறையினர் மற்றும் சமூக அலுவலர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி