புளியங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை

தென்காசி மாவட்டம் புளியங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. வாசுதேவநல்லூர், சிவகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் மாலை நேரங்களில் பெய்த மழையால் மக்கள் நிம்மதியடைந்தனர். குறிப்பாக, இப்பகுதி விவசாயிகள் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி