தென்காசி: கோயில்களில் நகைகள் திருடிய வாலிபர் கைது: போலீசார் விசாரணை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் கடையம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சிறு சிறு கோவில்களில் சமீப காலமாக அம்மன் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகள் காணாமல் போனது.

இதை கண்ட கோவில் பக்தர்கள் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்ற கார்த்தி்க் என்பவர் தெரியவந்தது இது குறித்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி