தவெக 2வது மாநில மாநாடு மதுரையில் இன்று (ஆக.21) மாலை நடைபெறும் நிலையில் காலை முதலே தொண்டர்கள் மாநாடு நடைபெறும் திடலில் குவிந்துள்ளனர். குழந்தைகளை மாநாட்டுக்கு அழைத்து வர வேண்டாம் என கட்சி தலைமை அறிவுறுத்தியும் பலரும் குழந்தைகளோடு வந்தனர். அந்த பகுதியில் வெயில் கொளுத்துவதால் குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து கொட்டகைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நன்றி: நியூஸ்18