நாளை டாஸ்மாக் மூடல்: ஆட்சியர் உத்தரவு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், ஒண்டிவீரன் நினைவு தினம் நாளை (ஆகஸ்ட் 20) அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வை முன்னிட்டு நெற்கட்டும் செவல் பகுதியில் மக்கள் திரளாக கூடும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் உள்ள 21 டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்களை நாளை மட்டும் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி