பிக் பாஸ் வீட்டிற்குள் எல்லை மீறி பேச்சு

பிக் பாஸ் வீடிற்குள் நாளொரு பிரச்னை, பொழுதொரு கலவரமாக உள்ளது. இந்நிலையில், சபரி, வினோத் உள்ளிட்ட ஹவுஸ்மேட்ஸ்கள், திவாகரை பார்த்து தொப்பை, தொப்புள், அதை பிதுக்கு உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், அதெல்லாம் தவறான வார்த்தைகள்தான் எனவும் விஜே பார்வதி கூறுகிறார். மேலும், நாமினேஷனில் இதைப்பற்றி பேசிக்கொள்ளலாம் என்றும் திவாகரை ஆறுதல்படுத்துகிறார். இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி