ஆசிரியைக்கு கால் பிடித்துவிட்ட மாணவிகள்

பள்ளியில் மாணவிகள் ஆசிரியைக்கு கால் பிடித்துவிட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், மெலியபுட்டி மண்டலத்தில் உள்ள பந்தப்பள்ளி பெண்கள் பழங்குடி ஆசிரமப் பள்ளியில், இரண்டு மாணவிகளை ஆசிரியை ஒருவர் கால் பிடித்துவிட சொல்லியுள்ளார். மேலும் மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் கூலாக காலை டேபிளில் போட்டு அமர்ந்துள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி