அதனை தொடர்ந்து அரண்மனை வளாகத்திற்குள் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் மன்னர் குடும்ப வாரிசு ஆதித்யா சேதுபதி, திமுக சார்பில் நகர்மன்றத் தலைவர் சிஎம். துரைஆனந்த், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜி. பாஸ்கரன் சிவகங்கை சட்டப்பேரவை தொகுதி அதிமுக உறுப்பினர் பி. ஆர். செந்தில்நாதன், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர் திரண்டு மரியாதை செலுத்தினர்.
நடிகர் கார்த்தி குறித்து கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி