அந்தப் பகுதி முழுவதும் கரும் புகை பரவி, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் மேலும், வைகையாற்று பகுதியில் கூட, குப்பைகளை கொட்டி, திட்டமிட்டு தீ வைக்கப்படுவதாகவும், இதனால் அப்பகுதி மக்களில் கடும் வேதனை தெரிவிக்கின்றனர்
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்