காரைக்குடி: பள்ளி மைதானத்தில் மாடுகள்; சுகாதார சீர்கேடு அபாயம்

காரைக்குடி மாநகராட்சியில் வைரவபுரம் முதல் வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தின் முன் உள்ள மைதானத்தில் இரவு நேரங்களில் மாடுகள் வந்து சாணம் போட்டு செல்வதால், பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து மாடுகளை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி