காரைக்குடி அருகே இலவச மருத்துவ மற்றும் இரத்ததான முகாம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மாத்தூர் கிராமத்தில் மருதம் மனமகிழ் மன்றம் சார்பில் இன்று இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் காரைக்குடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் இரத்ததானம் செய்தனர். இலவச மருத்துவ முகாமில் பலர் சிகிச்சை பெற்றனர். டாக்டர் குமரேசன் முகாமை துவக்கி வைத்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி, மருதம் மனமகிழ் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி