எஸ்.எம்.எஸ்.வி பள்ளியில் மாணவர்களுக்கு சி.பி.ஆர் பயிற்சி

காரைக்குடியில் உள்ள எஸ்.எம்.எஸ்.வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 4/11/25 அன்று குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் மாணவர்களுக்கு சி.பி.ஆர் (முதலுதவி சிகிச்சை) குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. டாக்டர்.குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி