நாய்களை சிறையில் அடைப்பதை எதிர்த்து சென்னையில் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை அம்மு கூறுகையில், நாய்களால் வாயை திறந்து எதுவும் பேச முடியாது. தெரு நாய்கள் பசியோடு இருக்கின்றன. சாப்பாடு, தண்ணீர் கிடைப்பதில்லை. நாம் பசியோடு இருக்கும் போது கோபத்தில் உடன் இருப்பவர்களை திட்டுகிறோம். 6 அறிவு கொண்டே நாமே கோபப்படும் போது நாய்க்கு கோபம் வரக்கூடாதா? என்றார்.
நன்றி: பாலிமர்