விஜய்யை நோக்கி செருப்பு வீச்சு.. புதிய வீடியோ

கரூர் தேர்தல் பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய்யை நோக்கி செருப்பு, தேங்காய், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை வீசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் மயக்கமடைந்தவர்களை போலீசார் மீட்கும் காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. கூட்டத்தில் இருப்பவர்கள் விஜய்யை பார்த்து சைகை காட்டுவதும் அதில் தெரிகிறது. அவர்கள் விஜய்யிடம் உதவி கேட்பதாக கூறப்படுகிறது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி