உத்தராகண்ட்: டேராடூனில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பழச்சாறு கடைக்காரர் ஒருவர் தன்னிடம் உள்ள துணியால் மர்ம உறுப்பை துடைத்துவிட்டு அதை வைத்தே பழச்சாறு ஊற்ற பயன்படுத்தும் பாத்திரத்தையும் துடைக்கிறார். இதை பெண்ணொருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டார். இதை தொடர்ந்து குறித்த கடைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் இருந்த பொருட்களையும் கைப்பற்றினார்கள்.