செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை பதில் தர ஆணை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாட்சி விசாரணையை தள்ளி வைக்கக்கோரி செந்தில் பாலாஜியின் உதவியாளர் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை இன்று (அக்.07) விசாரித்த நீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்தது. சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடியும் வரை அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க கோரப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி