ஜெயலலிதா பிறந்தநாளில் சசிகலா முக்கிய முடிவு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்., 24ஆம் தேதி, அவரது தோழி சசிகலா தனது அரசியல் நிலைபாடு குறித்து முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் அம்மா அதிமுக என்ற கட்சியை அவர் தொடங்கி, தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி