சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பள்ளப்பட்டி போலீசார், சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேலம் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (20) என்பதும், கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி