சேலத்தில் தெருநாய்கள் தொல்லை: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சேலத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய தெருநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்களில் பிடித்துச் சென்றனர். அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி பகுதிகளில் சுற்றித்திரிந்த 27 தெருநாய்களையும் பிடித்து கருத்தடை செய்யப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி