சேலம்: திருநங்கைகள் 4 பேர் கைது - செல்போன் பறிப்பு வழக்கில் பரபரப்பு

சேலம் புதிய பேருந்து நிலையத்தில், மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் தவத்தை தாக்கி செல்போன் பறித்ததாக சாத்திரிகா, ராங்கீலா, சோலையம்மா, விசித்திரா ஆகிய நான்கு திருநங்கைகளை பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர். கடந்த 14 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடித்தனர்.

தொடர்புடைய செய்தி