சேலத்தில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

சேலம் கொண்டலாம்பட்டி அருகே சிவதாபுரம் பனங்காடு பகுதியில் ரோந்து சென்ற போலீசார், ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்த ரத்தினவேல் (72) மற்றும் சிவதாபுரம் மொரம்பு காட்டை சேர்ந்த நாகராஜன் (52) ஆகிய இருவர் லாட்டரி சீட்டு விற்றதைக் கண்டறிந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி