ஓமலூர் பாத்திமா மகளிர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி: மாணவிகளின் படைப்புகள் அசத்தல்

ஓமலூர் அரசு நிதி உதவி பெறும் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (03-11-25) அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் ரோபோடிக், பசுமை வீடு, எரிமலை, எச்சரிக்கை அலாரம் போன்ற பல்வேறு அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் தேம்பாவணி மாணவிகளின் படைப்புகளைப் பார்வையிட்டு அவர்களின் திறமைகளைப் பாராட்டினார். அறிவியல் ஆசிரியைகளும் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி