கொளத்தூர், சத்யா நகர் மற்றும் பூமனூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். மேட்டூர் செயற்பொறியாளர் வனிதா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் கொளத்தூர், சின்ன மேட்டூர், லக்கம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்படும்.