ஆத்தூர்: மாரியம்மன் கோயில் கஞ்சி கலய ஊர்வலம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்பனூர் ஸ்ரீ சுயம்பு மகமாயி மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி மாத வெள்ளியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னர் ஏராளமான பெண்கள் கஞ்சி கலயம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் வானவேடிக்கை முழங்க ஊர்வலமாகச் சென்று சுவாமி சாமி தரிசனம் செய்தனர். மேலும் அங்கு வந்த பக்தர்களுக்கு கூல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி