சேலம்: கார் நிறுத்துவதில் தொடங்கிய தகராறு - சிசிடிவி வீடியோ

ஆத்தூர் அருகே வடுகத்தம்பட்டி பகுதியில் பாமக நிர்வாகி சத்யராஜ் என்பவரது தந்தை இறந்த துக்க நிகழ்வுகளுக்கு வந்த எம்எல்ஏ அருள் மற்றும் அவரது ஆதரவாளர்களை அன்புமணி தரப்பைச் சேர்ந்த ஆதரவாளர்கள் காரை வழிமறித்து தாக்குதல் ஈடுபட்டனர் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில் பாக்கு உலர் வைக்கும் இடத்தில் அருள் தரப்பைச் சேர்ந்தவர்கள் காரில் வந்த போது அங்கிருந்து காரை வெளியேற்றுமாறு கூறுவது போல் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி