சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “நடப்பு நிதியாண்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.6,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும், "காங்கிரஸ் ஆட்சியில் வெறும் ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது ரூ.800 கோடியில் எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு இணையாக எழும்பூர் ரயில் நிலைய பணிகள் நடைபெறுகின்றன” என்றார்.
நன்றி: தந்தி