ரூ.56.000 மானியம்.. தமிழக அரசு திட்டம்

விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் களை எடுக்கும் இயந்திரம் வழங்கப்படுகிறது. இதற்கு 70 சதவிகிதம் வரையிலான மானியத்தை அரசானது வழங்கி வருகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.56.000 வரை மானியம் வழங்கப்படுகிறது. இதர பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.48,000 மானியமாக வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி