இறுதி சடங்கிற்கு ரூ.10,000 நிதியுதவி: தமிழக பாஜகவின் அதிரடி தேர்தல் வாக்குறுதி

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் யாராவது இயற்கை எய்தினால் அவர்களின் இறுதி சடங்கு செலவுகளுக்காக ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்.14) வெளியிட்ட அக்கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டே இத்திட்டம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி