தெருநாய்களுக்கு பொதுஇடங்களில் உணவளிக்க கட்டுப்பாடு

தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பதை கட்டுப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவை பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், நாய்க்கடியை தடுப்பது தொடர்பான அனைத்து மாநிலங்களின் பிரமாண பத்திரங்களை ஒருங்கிணைத்து குறிப்பை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி