SIR-க்கு எதிராக தவெக தீர்மானம்

தவெக தலைவர் விஜய் தலைமையில் சென்னை மாமல்லபுரத்தில் தற்போது நடைபெற்று வரும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணிகள் (SIR) குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஏற்கெனவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இப்பணிகளை நிறுத்த வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது தவெகவும் SIR பணிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி