பலாத்கார வழக்கு: தஷ்வந்த் மரண தண்டனை ரத்து

சென்னை போரூர் அருகே 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு தன் வீட்டின் அருகே வசித்து வந்த சிறுமியை தஷ்வந்த் பலாத்காரம் செய்து கொன்றார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்த தூக்கு தண்டனையை ரத்து செய்து அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி