ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

ஆர்எஸ் மங்கலம் தாலுகா அலுவலகம் புதிய கட்டிடத்தில் திறக்கப்பட உள்ள நிலையில், அலுவலகத்திற்கு செல்லும் சாலைப் பகுதி பட்டியலின மக்களுக்கு சொந்தமான மயானப் பகுதி என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு 6 வார காலத்திற்குள் தீர்வு காண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி