ராமநாதபுரத்தை அடுத்த ஏர்வாடி, புல்லந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று (நவ.5) மாலை திடீரென மிதமான மழை பெய்தது. இதனால், கடந்த சில நாட்களாக வாட்டி வந்த வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.