விவசாயிகள் வேப்பிலை ஏந்தி சேத்தாண்டி வேடம்: கமுதியில் வினோத வழிபாடு

கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கரியமல்லம்மாள் கோயிலில் ஆடிப்பொங்கல் உற்சவ விழா நேற்று (ஆக. 16) நடைபெற்றது. இதில், விவசாயிகள் தங்கள் விவசாயப் பணிகளுக்கு மழை மற்றும் அதிக மகசூல் கிடைக்க வேண்டி, வேப்பிலையை கையில் ஏந்தி சேத்தாண்டி வேடம் அணிந்து வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்த வழக்கமான வழிபாடு விவசாயிகளின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்தி