ராமநாதபுரம்: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் வருவாய் கோட்ட அலுவலகத்தில், ஆகஸ்ட் 19, 2025 அன்று மாலை 4 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும், விவசாயிகளும் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் சித் சிங் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி