அப்பா சொல்வதை கேட்பதாக அன்புமணி இறங்கி வந்தால் பிரச்னை முடிந்துவிடும் என பாமக MLA அருள் தெரிவித்தார். விழுப்புரத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 17) பாமக சிறப்பு பொதுக்குழு நடைபெறுகிறது. ராமதாஸின் ஆதரவாளரான MLA பேசும்போது, "இன்று நடைபெறும் பொதுக்குழு தான் அங்கீகரிக்கப்பட்டது. பிற கட்சியில் இருந்து வந்த பாலு அன்புமணியை தவறாக வழிநடத்தியவரில் முக்கியமானவர்" என பேசினார்.
நன்றி: Sun News