புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே, ராஜமாணிக்கம் (75) என்பவர் மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். காரையூர் காவல்துறையினர் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பிணையில் விடுவித்தனர்.